பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் - 135

பொசித்தவுடன் சொக்கியிடும் பூரணத்தில் அன்பு

பொல்லாத பாவியென்றால் மாயை மூடும் பசித்தல்லோ செத்தார்கள் உலகத்தோர்கள்

பசியாது வாலைதனைப் பணிவோர்க்கு என்றும் நிசத்தல்லோராறு சமையத்தோர்கள்

நிதியத்தார் கெதியத்தார் மூடமானார் கசிந்தார்கால் கனிந்தாக்கால் எல்லாஞ் சித்தி

கனியாட்டால் ஒன்றுமில்லை கண்டு பாரே. II கண்டுகண்டுமனந்தேறி நிலையில் நிற்கக் காரணமும் பூரணமுங் கலந்துபோகும் மொண்டுமொண்டு இை ளப்பாறி அை னத்தும் விட்டு

மூலமுதல் நடுவுன்ரக்கும் முடிவில் ஏறித் தண்டுமுண்டு செய்யாமூன்றெழுத்தைப்போற்றிச்

சச்சிதான்ந்தமென்ற அறிவில் நின்று தொண்டுசெய்யப் பரையுனது வசமே ஆவாள்

. துரியம்விட்டு அதீதமதில் தொடர்ந்து கூடே. I?

கூடியங்கே அவரவரைக் கண்டு பேச கூசாமல் அவைாதங்குமுறியாடு

தேடிஎங்கும் இந்தமுறை கிட்டாதப்பா

தேவிமுதற் சிவனங்கே நடனஞ் செய்வார்

நாடிநின்று வாடாதே என்தாய் பூசை

நல்லவர்க்கும் எய்துமடாகன்மிக்கில்லை

பாடி இந்தப் பதின்மூன்று பாட்டுக்குள்ளே

- பரபூசை சிவபூசை பகர்ந்தேன் முற்றே. J3