பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலாங்கிநாதர் ஞான பூசாவிதி 38

வையப்பாதாம்பூலங் கமலம் மீதில்

மார்க்கமுடன் வசிகரஒம் என்று மைந்தா கையாரத்தான்ெடுத்து முன்னே வைத்துக்

கருணைபெற அட்சதையும் மலர்கள் வாரி மெய்யப்பாஒம்சிவாசிவாவென்றேதான்்

விருப்பமுட அர்ச்சனைகள் செய்துகொண்டு செய்யப்பா தேங்காய்கள் பெலிகொடுத்துச்

சிந்தைமதுை ஒன்றாக அறிவில் நில்லே. Af

அறிவான மனதுடனே சிம்சிம்மென்று

அப்பனே துபமுடன்தீபங்காட்டிக் குறியான உபசாரஞ் செய்துகொண்டு

குணமாக மணியோசை சங்கின் ஒசை விரிவானசேகண்டி ஒசைசெய்து

மெய்த்தவமாய்ப் பத்தியுடன் மைந்தாநின்றால் நெறியான புருவநடு சுழியைப் பார்த்து -: - நின்றிலங்குங்கற்பூரத் தீபந்தான்ே A3

தான்ானதீபமொடு சிலம்பின் ஒசை

தன்னகத்தில் காணுமடாஉண்மையாகக் கோனான பஞ்சகர்த்தாள் சத்தியோடு

குணமாகக் கவனிப்பார்முன்னேநின்று தேனான அமுதரசம் ஈவார் மைந்தா

செம்மையுடன் அவர்புதத்தைப் பூசைசெய்து ஊனான தேகமடாமுத்தியாக -

உறுதியுடன் வாசியினால் மூலம் பாரே. 13