பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலங்கிநாதர்ஞ்ானபூசாவிதி 44

பதிவாக இன்னுமொரு கருமானங்கேள்

பரித்தகட்டில் நவகோணம் இட்டுக் கொண்டு செதியாக எட்டெ முத்தைச் கத்திப்போட் டுக்

கிருபைபெறும் நடுவான முக்கோணத்தில் விதியான அட்சரந்தான்் ஒம்ரீங்கென்று -

விபரமுடன்தான்ெழுதி விண்ணை நோக்கி மதியான ரவிமதியைச்சுழினைக் கேற்றி

மார்க்கமுடன் சற்குருவைத் தியானஞ் செய்யே. 29

செய்யப்பாஎந்திரத்தைக் குளிசம் செய்து

திருவான பெண்களுக்குக் கட்டினாக்கால் மெய்யப்பா சொல்லுகிறேன் கெற்பரோகம்

மெய்யான தேகமாம் பாய்வு தீர்ந்து கையப்பா உதவுவது போலே மக்காள்

காரிகைக்குக் கற்பமுண்டாங் கண்ணைக் காண்பாள் பொய்யப்பாபோகாது மெய்யெ நிற்கும்

புத்தியுடன்நவக்கிரக பூசைபண்ணே. 30

பண்ணுவது இன்னமொரு கருமானங்கேள்

பார்மகனே வெள்ளியத்தகட்டிலேதான்் தண்ணுறவாய் நின்றநவ கோணமிட்டுத்

தன்மையுடன் எட்டெழுத்தைச்சுத்திப் போட்டுக் கண்ணுமனக் கண்ணிதனால் முக்கோணத்திற்

கருணையுடன் சிவாசிவா ரிங்கென்றிட்டு உண்ணுவது சடாட்சரத்தை உருவே செய்து

உறுதியுடன் மனத்தறிவாற் தியானம் பண்ணே 3