பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கன்பூசாவிதிகள் 43

வீடான நவகோணம் இட்டுக்கொண்டு

விபரமுடன் நடுவான முக்கோணத்திற் குடான அட்சரத்தின் பெருமை கேளு -

சுபமுண்டாங் காரியத்தகட் டிலேதான்் வாடாமற் தான்ெழுதி மைந்தா கேளு

வரிசையுடன் எட்டு எழுத்தைத் தியானம் பண்ணித் - தேடாகச்சிசுக்களுக்குக் கட்டினாக்கால்

செகத்தினிலே நின்ற பல தோடம்போமே. 25 போமப்பாஇன்னமொரு கருமானங்க்ேள்

புத்தியுடன்தாம்பூரத்தகட்டிலேதான்் தாமப்பாதன்நிலையைத் தியானம் பண்ணிச்

சங்கையுடன் நவகோணம் இட்டுக்கொண்டு ஒமப்பாஅட்சரந்தான்் எட்டெழுத்தை

உறுதியுடன்தான்்எழுதி நடுக்கோணத்தில் ஆமப்பாஒம்கிலிரிங்என்றேதான்்

அழுத்திமிகத்தான்ெழுதி அந்தம் பாரே. 27 அந்தமென்ற சுழிமுனையில் மனக்கண்ணாட்டி

அன்புடனே சடாட்சரத்தை உருவே செய்து சொந்தமுடன் அத்தகட்டைத்தியானம் பண்ணிச்

சுருக்காக மானிடர்க்குக் கட்டினாக்கால் பெந்தமென்ற மயக்கமொடு பித்தும் தீரும் - பிசாசுமுதற் பில்லிகு னியமுந்திரும் பந்தமுள்ளசாமுதற் சிலவிடங்கள்

பறக்குமடாநவக்கிரகப் பதிவதாலே. 25°