பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலாங்கிநாதர்ஞானபூசாவிதி - 42

தான்ென்றமானதமாம் பூசைசெய்து

தன்மையுள்ள பூதியைநீசாந்தமாகக் கோனென்ற குருவருளால் பூசமெய்யில்

குணமாகப் பணவிடைதான்் உள்ளே கொண்டால் நானென்ற ஆணவங்கள் அகன்றுபோகும்

நாதாந்த தேகமது மத்தியாகும் தேனென்ற அமுதரசம் சித்தியாகும்

சிவசிவா சிவயோகத் திருந்து பாரே. 33

பாரப்பா இன்னமொரு கருவைக் கேளு

பரியானதகட்டில்தவ கோணமிட்டு நேரப்பா நடுவான முக்கோணத்தில்

நிறைந்துநின்ற சுழி எழுதிச்சிகாரம்போட்டுப் பேர்ப்பாஅஞ்செழுத்தில் மூன்றுங் கூட்டிப் பிலமாக நூற்றெட்டு உருவே செய்து - காரப்பாஅத்தகட்டைக் குறிசத் துட்டிக்

கருணையுடன் கைதனிலே கட்டிப் பாரே. 24

கட்டிதன்றாய் விபூதியைநீயூசினக்கால் -

கலந்துநின்ற ரோகமெல்லாங் காணாதோடும் இட்டமுடன் தேகவச்ரகர்யமாகும்

ஏகாந்தத் தோடம் எல்லாம் எடுபட்டோடும் சட்டமுடன்தவக்கிரகச்சார்பினாவே

கலபிணிவிட முதலாய்த்தான்ே தீரும் திட்டமுடன் நவக்கிரகத் தேகத் தேகம்

திருவான அனுக்கிரகங் குருவின் வீடே. 25