பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய [இரண்டாம்

தலைவியின் ஆற்றாமையைப் பாங்கி தலைவற்குணர்த்தியது. ஆயா - ஆயனே என விளித்ததுமாம்,

8."பூவாளை நாறுநீ பூமேக லோகமே

  பூநீறு நாளைவா பூ"

இதன் பொருள் :-பூவாளை நாறும் நீ இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து புலால் நாற்றம் வீசும் நீ, பூ லோகம்

..... . . ..


.......



..........


............



மேகமே- பூவையும் பொன்னையும் மழையாகச் சொரியும் மேகமோ? பூ நீறு நாளை வா - பூவும் திருநீறுந் தரித்து நாளைய தினம் வருவாய்

பூ - இவளிப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள்(எ.று)