பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

11. சுழி குளம்

சுழிகுளமாவது, எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கடிச் செய்யுளாய், மேனின்று கீழிழிந்தும் கீழ் நின்று மேலேறியும் புறஞ்சென்றுண்முடியப் படிக்கத் தக்கதாகப் பாடப்படுவது.

" தெழித்தெழு நீர்குளத் தினுட்செறிந் ததைக்கொடு  சுழித்தடங் குவபோன் றடங்குதல் சுழிகுளம்.” 
ஆரவாரித்து எழாநின்ற புனல் குளத்தினுள் தனதிடத் தடைந்தது யாதொன்று, அதனைக் கைக்கொண்டு சுற்றி


(~ க வி|மு தி|யா ர் பாlவே வி|லேlய | ரு|மா ற் பா மு | ய | ல் | வ | து|று க | ர் தி|ரு|வ|ழிTங்|துவி

"சுழி. குளம்-1

உள்ளே அடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக் - கொண்டடங்குதல் சுழி குளமாம்,' (எ . று). . *

என்ற மாறனலங்காரச் குத்திரத்தானும், அதனுரையானும் சுழி குளத்தின், இலக்கணம் விளங்கும்.

70