பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

இதற்கு உதாரணம்

1. கவிமுதி யார்பாவே

விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா. (a.a.)

இச்செய்யுளின் பொருள்:-கவி முதியார் பாவே - செய்யு ளியற்றுவதில் முதிர்ச்சியடைந்தவர் பாடல்களே, விலை அருமை மா நன்மை பா - விலை மதித்தற்கரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாம் ; முயல்வது உறுநர் - முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர்தம், திரு அழிந்து மாயா - செல்வம் சிதைந்து தொலையா (எ - று.)

ம | த | ந |வி|ரா காlவாlமா த | ந | த | ச |கா|வே ଝିକା க | த | த | ந |தா|தாlவே|கா வி | ச | ந | வி|ரோ தா கா ரா

"சுழி குளம்-II :

2.மதந விராகா வாமா

 தநத சகாவே நீவா