பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

இதற்கு உதாரணம்:- -

1. திருமால்வா கனம்நாவாய் இராசி யொன்று

சினைதெவிட்டார் மாதுலன்கோ கிலமிவ்வேழின் உருவாமே ழெழுத்தினடுவெனக்குச் செய்தான்

உவந்துபதி னான்கனையுந் தானே கொண்டான் - ஒருபாகத் திருத்தினான் கையிலேற்றான்

ஒருமதலை தனக்களித்தா னுண்டான் பூண்டான் பரிவாயொண் கரத்தமைத்தா னுவந்தா

னிந்தப் பைம்பொழிற்றில் லையுளாடும் பரமன்

(றானே. (௩௫)

திருமால் வாகனம் - (கருடன்) காகாரி. காவாய் - (மரக்கலம்) கலம். இராசியொன்று- கன்னி சினை - கவடு தெவிட்டார் - ஆரார் மாதுலன் - மாமன் கோகிலம் - பல்லி

இவற்றின் நடுவெழுத்தாற் பெற்றது, காலன் வராமல் என்பது. காலன் வராமல் எனக்குச் செய்தான் எனக் கூட் டுக. ஏனைய ஈரேழ் எழுத்துக்களில்,

நாரி (உமை) யை - ஒரு பாகத்திருத்தினான்.

கம் (தலை) கையிலேற்றான்.

கனி (பழம்) - ஒரு மதலை (விநாயகர்) தனக்கு அளித்தான்.

கடு (விடம்) - உண்டான்.

ஆர் (ஆத்தி) - பூண்டான்.

மான் - கரத்தமைத்தான்

பலி (பிச்சை) - உவந்தான் (விரும்பினான்)

2. இன்னிசைத் தேன்.மழை பெய்யு மகதியே யென்றனுள மென்னும் பொழிலினி லாடுங் கலாபியே யிற்றெனயான்

  • கலாவதி பக்கம், 83 ; பாட்டு, 102.