பக்கம்:சித்தி வேழம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சித் தி வேழம் இந்த வழக்கம் முருகனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்த இளம் பெண்ணுக்கு கினேவு வந்தது. ஆனல் ஆடவர்கள் மடல் ஏறுவது வழக்கமேயன்றிப் பெண்கள் அவ்வாறு செய்வதில்லை. - செய்வதாகச் சிலர் வாயில்ை சொல்வார்கள். நாம் மடல் ஏறினல் என்ன? இதுகாறும் எந்தப் பெண்ணும் மட லேறியது இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனல் என்னளவு துயரம் அடைந்தவர்கள் யார்? நான் முரு கனேக் காதலித்து மறுகிக் கிடந்தேனனல் என்னே வீட்டில் யாரும் கவனிக்கமாட்டார்கள், ஊராரும் கவலைப்படமாட்டார் கள். நான் நாணே அடியோடு அகற்றிவிட்டு ஊரறிய மடலே ஹில்ைதான் வீட்டில் உள்ளவர்களுக்குப் படும்' என்று எண் ணரினுள் அந்த இளம்பெண். வீட்டிலுள்ளோர் காதில் படும்படி தன் தோழியுடன் சொன்னுள். - அதைக் கேட்ட தாய்க்குத் தூக்கிவாரிப்போட்டது. "இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு துணிவு வந்துவிட்டதே! என்று அஞ்சிள்ை. பெரு வீரகிைய முருகன் இவளுடைய காதலே உணராமல் இருக்கிருனே! என்று வருந்திள்ை. பித்துப் பிடித்தவர்களே அடக்கிலுைம் காதல் முறுகினவர் களே எப்படி அடக்குவது? அவள் சிந்தனையில் ஆழ்ந் திருந்தாள். '. - . அப்போது அவளுடைய தோழி வந்தாள்: 'என்னவோ ஆழ்ந்த சிந்தனேயில் இருக்கிருயே! முகத்தில் வாட்டம் மூட் டம் போட்டிருக்கிறதே!' என்ருள். இளம் பெண்ணின் தாய் சிந்தனையிலிருந்து தெளிந் தாள். "ஆம், ஆழ்ந்த சிந்தனைதான். வழி தெரியாத திண் டாட்டத்தில் தத்தளிக்கிறேன்” என்ருள். 'உனக்கு என்ன துயரம் வந்துவிட்டது?" 'எனக்கு ஒரு கேடும் இல்லை. என் மகளுக்குத்தான் வங் திருக்கிறது." • . . . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/100&oldid=825698" இலிருந்து மீள்விக்கப்பட்டது