பக்கம்:சித்தி வேழம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடல் தொடங்கிளுள் - 95. 'மகளுக்கா? அவளுக்கு என்ன உடம்பு!” 'உடம்புக்கு ஒன்றும் இல்ல; உள்ளத்தில்தான் கோளாறு. - . - . “என்ன் செய்கிருள்: "மடல் ஏறப் போகிருளாம்!” . . . "இதென்ன கூத்து? பெண் மடல் எறுகிறதா?” "கானம் என்பது கழன்றுவிட்டால் பெண் எதைத் தான் செய்யமாட்டாள்?” * - 'அவ்வளவு துரத்துக்கு வருவானேன்? அவள் யாரைக் காதலிக்கிருளோ, அவனுக்கே அவளே மணம் முடித்துவிடு கிறது தானே?” - "எனக்குச் சம்மதந்தான்; அவன் இணங்க வேண்டுமே! பாதிக் கல்யாணம் ஆணுல் போதுமா? "அந்தப் பிள்ளையாண்டான் யார் இவளுக்கு ஏற்றவன் தானே?" - . 'அவன் பெரு வீரன்; வகைவகையாக இருந்த அசுரர்கள், தேவர்களுக்கும் நல்லவர்களுக்கும் இடுக்கண் செய்து வந்தார் கள். தேவர்கள் முப்பத்து மூன்று கோடியினர் என்ருல், அசுரர்கள் அறுபத்து ஆறு கோடிப் பேர்கள். அவர்களெல் லாம் மாளப் போர் செய்து தன் வீரத்தைக் காட்டினன் அவன். அவர்களுடைய மதில்களே உழிஞைமாலே பூண்டு சென்று அழித்தான். வாளால் அமர் செய்தான். சிறிதும் சோர்வின்றித் தாளாண்மையுடன் அமரை விளத்தான்." . - * வகைமிகும் அசுரர் மாள வத்து . உழிஞை வாள் அமர்வினத்த தாளாளன். 'அவனுடைய தந்தை யார்?' . அவரும் பெரிய வீரர். மூன்று மதில்களே வைத்துக் கொண்டு உலகுக்குத் தீங்கு செய்தார்கள், மூன்று அசுரர். கள். அவர்களுடைய முப்புரங்களேயும் புகை மிகுந்த தியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/101&oldid=825699" இலிருந்து மீள்விக்கப்பட்டது