பக்கம்:சித்தி வேழம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தன் காதல் 59. அவள் தன் மகளிடம் அறிந்தவற்றை யெல்லாம் தொகுத்துச் சொல்லலானுள்: "மால் உலாம் மனம்தந் தென்கையில் சங்கம் வவ்விஞன், மலைமகள் மதலே; மேல்உலாம் தேவர் குலம்முழு தாளும் குமரவேள், வள்ளிதன் மணுளன், சேல்உலாம் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வேல் உலாம் தடக்கை வேந்தன்,என் சேந்தன்' என்னும்என் மெல்லியல் இவளே! [υτό - காதல். சங்கம் - வளே. மதலே - பிள்ளே. குரா ஒரு வகை மரம். சேந்தன் - முருகன்; செங்கிறம் உடைமையால் இப் பெயர் வந்தது. மெல்லியல் மென்மையான இயல்பை உடை யவள். கற்ருய் தன் மகள் கிலேயைச் சொல்லியது.) ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பாவில் சேந்த னர் பாடிய பதிகங்களில் ஒன்று முருகனைப் பற்றிக் கூறுவது. அதில் உள்ள முதல் பாட்டு இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/65&oldid=825796" இலிருந்து மீள்விக்கப்பட்டது