பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகி - 33

யாது. அவர் ஒரு அவகார புருஷர்கான்! சந்தேக மில்லை. இவ்வளவுக்கும் அவர் ஏதாவது பிரதி பல னேக் கருதுகிருரா? ஊக்கும், அதுதானில்லை. ஏதோ காமே பார்த்துக் கொடுத்ததை, அதுவுங்கூட சிஷ் யர்கள் கான் பெற்றுக் கொள்ளுகிறர்கள். என்ன மகத்துவம்! என்ன மகத்துவம்' இவைகள் ஊர்ப் பேச்சுகள் ஆயின. யோகியாருக்கு விளம்பரங்கள்

இரண்டே நாட்கள். சுற்றுப்புற கிராமாந்திாங் களின் பக்கர்கள் கூட்டம், புளியங்கோப்பை ஒரு சந்கைக்காடாக ஆக்கிவிட்டது. காணிக்கைகள் ஏராளமாகக் குவிக்கின. யோகியின் அருளைவேண்டி இரவு பகலாக அங்கு காத்திருந்தனர் பல பெண் கள். அவர்களில் முதன்மை ஸ்தானம் வகித்தாள் கருப்பாயி என்ற ஒரு இளம் பெண்.

பச்சையாபுரத்துக்கும் நாகலாபுரத்துக்கும் 10 மைல்கள். அங்கிருந்தும் சென்றனர் பக்தகோடி கள். சிகாவும் சோமசுந்தரமும் இகைக்கேட்டு வியப்புற்றனர். ஐயமுற்றனர். எனவே ஒரு நாள் யோகியைப் பார்க்கச் சென்றனர். அங்குள்ள கிலே மையை நுட்பமாக ஆராய்ந்தனர். அவர்கள் மன தில் பலபெ. այ சந்தேகங்கள் தோன்றின. எனவே - - 4. , : تن:*..... ... ." ம், சில

"யோகயின முகம எனககுப பழககமானதைப் போலிருக்கிறது: எ.