பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ರ್ಶಿ, #56

"அப்படியா 7. அ ந்த ச் சீடர்களின் ( என்னுடன் பழகினவர்களின் தே

... . . . . . .: காற்றமும் ாற்றம் போலத்

2? -

தான் காணுகிறது. என்ன ஆச் சோமசுந்தரம்,

இருவரும் அந்த நண்பரிடம் தங்கள் It யங்களை வெளியிட்டனர். மூவரும் சேர்ந்து வெகு நேரம் யோசித்த பின்னர், ஒரு தீர்க்கமான முடி வுக்கு வங்கார்கள். பாமர மக்களின் மூடநம்பிக்கை கெளிய வேண்டும். வஞ்சகர்களை வெளிப்படுத்த வேண்டும். இதுவே தங்கள் நோக்கம், லட்சியம், எனக் கொண்டுவிட்டனர் சிகாவும் சோமசுந்தர மும். கங்கள் இழிவைக் காட்டிலும் சமுதாய இழி வைப் பெரிகென மதித்தனர். எனவே செயலில் இறங்கத் துணிந்துவிட்டனர்.

யோகியார் வீற்றிருக்கார் ஒரு சைவபழம. பாக! காலேநேரம். உகயகால பூசை நடக்கிறது. ஆசனத்தில் அவரைச் சுற்றிலும் பக்த கோடிகள் தியானத்தில் மூழ்கி யிருக்கனர். : பஜனை ஒருபுறம். மேள காளங்கள் ஒருபுறம், வேக கோஷங்கள் ஒரு

திடீரென்று போலீஸ்காரர்கள் தோன்றினர். யோகியாரும், அவரது இரண்டு சீடர்களும் வெளியே அழைத்து வரப்பட்டனர். சர்க்கார் வளையல் மாட் டப்பட்டது! யோகியார் சினந்தார். பகைத்தார். பயன்...........? பக்தர்கள் ஒரேயடியாக திகைத்து விட்டனர். அரசாங்கத்தை வைகனர். மனம்போன