பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ರ್ಜಕಿ ಗಿಫಿರ್ಔ:

சீமையிலே படித்துக்கொண்டிருந்த கேசவனுக் கும், ரெங்கூனில் புருஷன் வீட்டிலிருந்த மாலதிக் கும் சாவுத் தந்திகள் பறந்தன. மாலதியின் கணவர் சம்பந்த முதலியார் மிகுந்த கலக்கத்துடன் அவ ளுக்கு விடை கொடுத்தனுப்பினர். அவரது புத்தி பெரிதும் மாறிவிட்டது. மாலதியின் இன்ப வாழ்வு தன்னல் வியர்த்தமாவகை எண்ணும்போது அவர் உண்மையில் வருக்கமடைந்தார்.

மாலதி கன் பிறந்த ஊரையடைந்த போது, முகன் முதலில் அவளைச் சந்தித்தவன் நாராய ணன். நான்கு வருடங்களாக நாகமொடுங்கிக்கிட ந்த இரண்டு இதயங்களும் குரலெடுத்து மலர்ந்தன. ஆனல் மணம் வீசவில்லே . ஏன்? அவள் பிறன் மனேவி என்ன மகத்தான கொடுமை, -

o

இரண்டு வாரங்கள் கழிக்கன. கேசவனும் வந்து சேர்ந்தான் அவனது ஐரிஷ் மனேவியுடன். ஊருக் குள் பெரிய பரபரப்பு பேச்சுப்பங்கல்கள்! பாவம் ! ஒரு கமிழன் வெள்ளைக்காரச்சியைக் கலியானம் செய்துகொண்டு விட்டதால், என்ன கஷ்டம் வந்து விட்டகோ தெரியவில்லை. நல்ல வேளை, கேசவன் ஒரு தீவிர பகுத்தறிவு வாதியாக மாறிப்போயிருக் தான். அவனுக்கு ஜாதி, மதம், சாஸ்திரம், வழக் கம் இவைகளெல்லாம் கசந்துவிட்டன. எனவே, தான் காதலித்த அந்த ஐரிஷ்மாகை மனப்பூர்வ மாக மணந்து கொண்டான். அந்தப்பெண் கன் உயிரையே கேசவன்மீது வைத்திருந்தாளென்ருல் அது பொருத்தமானதே. திருமணம் கெய்வீகமான