பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சிந்தனச் சித்திரம்.

தர்களுக்கு இவ்வளவு பயங்கரச் சோதனையா ? நாஸ் திகம் வலுத்துவிடும் என்ற யோசனை கொஞ்சங்கூட இல்லையே! எதிர்காலத்தில் இந்தக் கடவுளெல்லாம் சப்படித்தான் பிழைக்குமோ தெரியவில்லை.

து பார்வதியின் க்கே விட்டேன், டிதத்தை எடுத்து

தார்.

அண்ணு! தங்கள் பார்வதி வணக்கம்!

மன்னிக்கவும். தாங்கள் ஏமாந்துவிட்டீர்கள். பாவம், மக் திரக்காரி இன்னுங்கூட ஒரு பெண்ணென்றுதான் நம்பியி குப்பீர்கள். கிடுக்கிடாதீர்கள். அவள் ஒரு அழகிய வாலிபன்: மேற்குலத்தான். வேஷதாரி, கொள்ளைக்கா ன். மத பக் தர்களே, மாந்திரிகப் பிரியர்களே மட்டத்தட்டும் மதி

அவரை, என்ன்ப்பிடித்த பேயைஒட்டுவதற்கு நியமித்திர் கள். கட்டளையை நிறைவேற்றினர் வைதவ்யப் பேயை ஒட்டி என்னையும் ஆட்கொண்டு விட்டார். 20ங்ாட்களாகத் தனி அறையில் என் அன்பரோடு இன்பத்தின் எல்லே கண் டேன்! புத்துயிர் பெற்றேன்! விதவைக்கு வாழ்க்கையில்லை. இன்பமில்லை, நல்ல உணவில்லை, உடையில்லே, அதுதான் தலை விதி, பிரம்மன் கட்டளை, என்றகருணை பற்ற நமது இந்து மதக்கோட்பாடுகளேவிட, கொடியவன், வஞ்சகன், பொய்க் காரணுகிய எனது காதலன் எவ்வளவோ சிறந்தவன் ! கல்லவன்! * - - - - - -

எங்கள் இருவர்மனதும், உடலும், ஒன்றுபட்டு விட்டன. கல்யாணம் என்ற கூத்து எங்களுக்குத் தேவையில்லே அவ குக்கு நான் இசைந்தேன், எனக்கு அவர் இசைந்துவிட்டார். அவருக்கு கெளரவம் ாகவும் சம்பர்கிச க வழி தெரியும். இனி