பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரக்காரி. . - - - - - 61. திடுக்கிட்டு அசைவற்று கின்று விட்டார்.

என்ன ஆச்சரியம்! மந்திரக்காரி வேதநாயகி அம்மையார் அவர்களே அங்கில்லே! கழுத்தறுபட்ட ஆடும், பூசைத் திரவியங்களும், சிதறிக் கிடந்தன. எல்லாம் ஒரே பாழாகத்தோன்றியது. புகையல் குழி க்கருகே சென்ரர். அந்தக்குழிதோண்டப்பட்டது. அங்கு புதைத்தி வீட்டு நகைகள் அடியோடு காணப் படவில்லை! ஆல்ை மூன்றடி ஆழத்தின் கீழே, ஒரு செம்புத்தவலே கிடைத்தது. மீண்டும் மனதில் தோன் றிய ஆசையோடு ரெட்டியார் அதன் மூடியைத்திறங் தார். அவர் பார்த்தவைகள் என்ன ? பவுன் குவி யல்களா? தங்க நகைகளா? நாணயங்களா? வைர ஆபரணங்களா? இல்லை; ஒழுங்காகத் தன் விலாச மிடப்பட்ட ஒரு கடிகம். -

ரெட்டியாரின் நெஞ்சின்மேல், ஒரு பெரிய பா. முங்கல் விழுந்த மாதிரி இருந்தது. அவரது மனக் கோட்டை கபதப வென்று சரிந்து விழுக்கது. ஒன்றும் கோன்ருமல், அப்படியே சோகத்தோடு சாய்ந்து விட்டார் கரையில்.

ருபா 9,000 பெறக்கூடிய நகைகள் மூட நம் பிக்கையின் காணிக்கை. ரெட்டியாரின் குடும்பம் இரண்டுகாளாகப் பட்டினி இத்துடன் விட்டதா?

போர்வதியை டியாரின் வைதிகப் செய்து விட்டது. ந.