பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 #ಒಸಿಫಿ!

கும்போது சேர்த்து எடுத்துக் கொள்வதாம்! புதை யல் காக்கும் தேவதைக்குச் சந்தோஷத்தை உண் டாக்குவது என்பது, அதன் சித்தாந்தமாம்.

சகல இந்இசி திரவியங்களும் குவிந்துக்கிடந்தன. . பலியிடுவதற்கு ஒரு கறுப்பு ஆகி கட்டப்பட்டிருக் கது. கைகட்டி, வாய் பொத்தி, பயபக்தியுடன் ரெட் டியார் குடும்பம் மந்திரப்பெண்ணே சூழ்ந்து கின்றது. எங்கும் கிசப்தம்.

அப்பொழுது மந்திரக்காரி சொன்னுள் :

"ரெட்டியாரே! நீங்களெல்லாம் இனி இங்கிருக்கக் கூடாது. இங்கப் புகையலைக் காப்பது மகா துஷ்ட தேவதை அதை வசப்படுத்த அதனுடன் போராட வேண்டும். அந்தபயங்கரக் காட்சியைப் பார்த்தால், நீங்கள் செத்துப்போவீர்கள், ஜாக்கிரகை ஞாபக மிருக்கட்டும். காலை ஆறு மணிக்கு மேல், நான் கூப்பிடும் வரையில், இந்தப்பக்கம் யாரும் கலே காட் டவேண்டாம். போங்கள்.”

  1. ※ * விடிய, விடிய ரெட்டியார் விழித்திருந்தார். குடும் பத்திற்கே அன்று ஏகாதசி. சரியாக ஆறு மணி ஆயிற்று. புடக்களேயிலே எங்க சப்கக்கையும் கா ணுேம். ரெட்டியார் புதையலைப் பார்க்கத் துடிப் பாய்த் துடித்தார். மணி ஏழு, எட்டு, ஒன்பது என்று ஒடியது. அவரது ஆவல் கரைபுரண்டு விட்டது. எப்படியோ மனதில் ஒரு சந்தேகமும் கோன்றியது. முகத்திலே ஏமாற்றம் வழிக்கோட, புடக்களையை நோக்கி நடந்தார். அங்கிருந்த காட்சியைக் கண்டு