பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಶಿಕ್ಷಿಪ್ತಿ

நாடகாபிமானிகள் : யாவரும், நல்ல ஜோடி என்று வாழ்த்தினர். 'நாடக மேடையின் கோ மாளிக்கூத்துக்கு இவர்களால் விமோசனம் ஏற்பட லாம்” என்ற நம்பிக்கையுடன் திரும்பிச்சென்றனர்.

மறு நாள், காலை 9 மணியிருக்கும். கங்கப்பா கன் ஜாகையில் ஈசிச்சேரில் சாய்க்க வண்ணம், பலத்த யோசனையிலிருந்தான். அவனுக்கு எதிரேயிருக்க கட்டிலின்மீது, பல சினிமாப் பத்திரிகைகள் சிதறிக் கிடந்தன. அவன் முகம், மனதில் ஊறிக்கொண்டி ருக்கும் கவலையைக்காட்டிற்று. >

அக்கச்சமயத்தில் கலாவதியின் வேலையாள் ஒரு வன் அங்குத்தோன்றின்ை. மிகப்பணிவுடன் அவன் சொன்னன்: ; ஏகோ காரியார்க்கமாக அம்மா கங் களைப்பார்க்க விரும்புகிறர்கள். கையோடு அழைக் துவரச் சொல்லி என்னே அனுப்பினர்கள் ' கங்கப் பாவின் உள்ளத்தில் பளிச்சென்று ஒரு மின்னல், குதுகலம். ஈசிச்சேரினின்றும் எழுந்தான். அமை தியாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டான். சிறிது நேரத்தில் அந்த வேலையாளுடன் ஒரு ஜட்காவிலே, றிக்கொண்டு, கலாவதி கங்கியிருக்கும் வீடு நோக்கிச் சென்றன். வழிநெடுகப் பல இன்பக்கனவுகள்!

கலாவதி மிகுந்த அன்போடு அவனே வரவேற்று. உபசரித்தாள். அவளது உள்ளங்கனிந்த பேச்சும், நோக்கும், செய்கையும் தங்கப்பாவை அப்படியே. ஒரு இன்பலோகத்தில் கொண்டுவிட்டன. அவன்