பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - - 5ರ್ಷಿಕೆ: ಕೆಸಿಫಿಕಿ:

லாக மதிக்கின்றேன். நிச்சயமாக அவரைத் தவிர இனி வேறு நடிகருடன் நீடிக்க, என் மனம் ஒருக் காலும் சம்மதிக்காது.”

கலாவதி ! இதுவென்ன பிடிவாதம் ? ......... ஆம்! தான் கொடுத்த செல்லந்தான் இத்தனேக்கும் காரணம். ஆதியிலே நம்ம சாதித்தொழிலை வெறு. த்து, பெரிய வேதாந்தம் பேசிய்ை. என்னமோ படித்த பிள்ளையாச்சே என்று இஷ்டம்போல விட்டு வைத்கேன். இப்பொழுது கலைக்குமேலேறி விட் டாய். எனக்கு நேற்று நாடகக்தின் போதே தெரி யுமே, இப்படியெல்லாம் வருமென்று. என் பிரியத் துக்கு மாறக அவனையழைத்து விருந்து வைக்காய், கொஞ்சிக்குலாவிய்ை; இப்போது அவனத் தவிர வேறு யாருடனும் நடிக்கப் பேவதில்லை என்கிருய். நாளேக்கு அவனையே கலியாணம் செய்து கொண்டு. வாழப் போகிறேன். நாடகத் தொழிலே தேவை யில்லை யென்று ஏன் சொல்லமாட்டாய்? எல்லாம் என் கிரகசாரம், கலையெழுத்து, உன்னேச்சொல்லி என்ன செய்வது !! r . " * -

அம்மா! உனக்குக் கொஞ்சங்கூட ஈவு இரக் கமில்லையே! நான் வேசித் தொழில் செய்து புழுத் துக் கிடப்பதுதான் உனக்குச் சம்மதமா? ஒரு காய், தன் மகளிடம் வைத்துள்ள அன்பின் அடையாளமா இது? நான் பரிசுக்கம் குலையாமலிருப்பது உனக் கே பொறுக்கவில்லையே. இதுவும் என் துரதிர்ஷ் டம் கான். ஆம் இன்னும் ஒளிவு மறைவென்ன; உண்மைதான். அவரை நான் காதலிக்கிறேன். அவர் சம்மதித்தால், கல்யாணம் செய்து கொள்ள