பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேசியின் மகள். '71

பற்றிக்கோண்டு கேட்டாள். அன்பரே ! உண்மை கான ? வலுவங்கமாகக்கிடைக்கும் ஒரு பெரிய இடத் துப் பெண்ணேவிடவா, இந்த நாடகக்காரியை மே லாக மதிக்கிறீர்கள் கம்பமுடியவில்லையே. ஒரு கால் நான் வேசியின் மகளென்பதை மறந்து போய்விட் டீர்களா? பின்னல் இதைக் குறித்து வருந்தமாட் டீர்களென்பதை, நான் எப்படி நம்புவேன்?.

'நான் வருந்துவதா? பெருமையல்லவோ கொ ள்ளுவேன். விபசாரியின் மகள் விபசாரித்தனம் செய்யக்கான் வேண்டும் என்று சொல்லுபவன், உண்மையில் மனிதனுக இருக்க முடியாது. உன் பரிசுத்தத் தன்மை நானறிவேன். சிப்பியின் வயிற் றிலே முத்து பிறக்கவில்லயா? பழமைப் பித்தன் மகன் புதுமைப் பித்தகை மாறுவதில்லையா? கலா வதி மனத்தூய்மை கொண்ட மாணிக்கம் !ே உன் னே ஏற்றுக்கொள்வதனல், உண்மையில் நான் கெள ரவமடைகிறேன்.” என்று கூறிய வண்ணம், அவள் கரத்தைப்பற்றி முக்கமிட்டான் கங்கப்பா.

அடுத்த விடிையில், வெள்ளத்தோடு வெள்ளம் கலந்து பெருகி, காதல் ஒடையின் கரை புரண்டது!