பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சிந்தனச் சி த்திரம்.

துப் பெண்ணும். எந்த வேலையிருப்பினும், உடனே வந்து சேரவேண்டுமென்று உத்தரவு.'

கலாவதியின் உள்ளம், இடியோை # கேட்ட நாகம் போல் கலங்கி விட்டது. கெருப்புக் குழியில் விட்டெறிந்த தாமரை மலர்போன்று அவள் வகனம் வாடியது. மெலிக்க குரலில் கேட்டாள் : அவசியம் போகத்தான் வேண்டுமா?’

"எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே கலக்க மாயிருக்கிறது.” .

  • நீங்கள் போவதாயிருக்காலும், நமது சந்திப்பு மறந்து போகும்படி விட்டுவிட மாட்டீர்களே? உங் களே நம்பலாமல்லவா?

'கலாவதி ! இதை நான் கேட்கவிருந்தேன். நீ முந்திக்கொண்டு விட்டாய். அன்றையதினம், நாடக மேடையிலேயே பகிரங்கத்தில், என் மனதை கவர் ந்துவிட்டாய். நமது சந்திப்பு, அழியாமலிருக்க வே ண்டு மென்தே என் விருப்பம். நமது சந்திப்பால் ஏற்பட்ட இந்த நட்பு, சற்று விரிவடைந்து வேறு விதமாகப் பரிணமித்தாலும் எனக்குப்பரம் சந்தோ ஷமே. அதற்கு உன் அபிப்பிராயமும் அனுகூல மாயிருந்து விட்டால், ஆஃகா! உண்மையில் என்ன விடபாக்கியசாலி வேறு யார் இருக்க முடியும்?"

அந்த வார்த்தைகளின் சுமுகமான கருத்து, அவளுக்குப் புரிந்துவிட்டது. ஒரு கணம் அப்படியே மெய் மறந்துவிட்டாள். பொங்கித் கதும்பும் எல்லே யற்ற ஆனந்தத்துடன் எழுந்து, அவன் கரங்களைப்