பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் அண் துரை சமதர்மமும் வேறு வேறு கட்சிகளாக இருப்பானேன்? அது முறையல்லவே! படை பலமே சிதறுமோ என்ற கவலை மட்டும் அவருக்கு இருந்தது என்று கூறலாம். அது வன்றி, அவருடைய பெயர் மங்கியது பற்றி தாம் மனம் வருந்துகிறோமே யன்றி, அவர் அது பற்றி எண்ணியிருப் பார் என்றோ, ஏங்கி இருப்பார் என்றோ எண்ணவில்லை. அந்த அஞ்சா நெஞ்சனுக்கு 'பூரிஷஷுரவா' உலகில் மதிப்புக் கிடைக்காது; கிடைக்கவில்லை - கிடைக்காததே - அவரு அடைய மாத்துக் குறையவே இல்லை என்பதற்குச் சிறந்த அடையாளமுங்கூட. இந்திய உபகண்ட கடம், ஏகாதிபத்திய இரும்புப் பிடி யிலே சிக்கியது கண்டு, எழுச்சி பெற்று எதிர்த்த முன் ன்ணி வீரர்களில், மா.சிங்காரவேலர், முதல் வீரர். 58 பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரிடையாகக் கிளம்பிய சிப் பாய்க் கலகம் 1857-ல் நடந்தது. சிறுவன் சிங்காரவேல் கலகம் ப னுக்கு, அந்தக் கலகக் காலத்துச் சம்பவங்களையே, வீட்டா ரும் ஊராரும் கூறியிருப்பார்கள். பொழுது போக்குக்கோ, மிரட்டவோ, எக்காரணத்துக்காகவோ, கம்பெனிக்கார னைச் சிப்பாய்கள் எதிர்த்தனர். எதிர்த்தவர்களை வெள்ளைக் காரர் சுட்டனர் என்று சிறுவயதிலே அவர் கேள்விப்பட் டிருப்பார். நமது காலத்தைப்போல் கவர்னர் ஜெனரலின் கனவுகோகலேயின் சர்திருத்தத்தின் அல்ல, அவர் சிறுவ அழகு- என்பனவே ராக இருக்கும்போது கேட்டது, நாம் அடிமைத் தனத் திலே - தாடு அதிகமாக ஊறிப்போன காலத்திலே பிறந் தோம்; அவர் ஆங்கிலேய ஆட்சியை ஆயுதபலத்தால்