பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 71 பக்கத்தில் வந்து பார்த்தாலும் பாராமுகமாகப் போய் விடுகிற வடிவேலனா இன்று வாய் கிழிய சிரிகிறான்! குமரனுக்கு ஒரே ஆச்சரியம்! குமரனும் சிரித்து வைத்தான். இதுதான் தருண மென்று எதிரே வந்து நின்றான் வடிவேலன். எதையோ பேச வேண்டுமென்று விரும்பியவன் போல, அவனிடம் பரபரப்பு இருந்தது. 'நன்றாகத் தூங்கினாய் போலிருக்கிறது என்றான் வடிவேலன். ஆமாம்! படுத்தால் துக்கம்தான், விடிந்தால், விழிப்பு வந்துவிடும் என்றான் குமரன். அதெப்படி உன்னால் தூங்கமுடிகிறது.! உன் குடிசைக்குப் பத்தடி நீள அகலம் தானே உண்டு. நீ நீட்டிப் படுத்துவிட்டால். உன் மனைவியே ஒதுங்கிப் படுத்தால்தான் முடியும்! நாலு குழந்தைகளும் ஓரம் கட்டிக் கொண்டாலும் எப்படி உறங்க முடியும்? இன்னும் விட்டுவிட்டாயே வடிவேலா! காதிலே பாடுகின்ற கொசுக்கள், மூட்டைப் பூச்சிக்கடி! போர்த்திக்கொண்டால் புழுக்கம், போர்த்தாவிட்டால் கொசுக்கடி. ஆமாம்: ஆமாம்! எனக்கு பஞ்சனை, மெத்தை, காற் றாடி எல்லா சுகமும் இருக்கிறது. ஆனால் தூக்கம்தான் வரவில்லை. உன்னால் எப்படி உறங்க முடிகிறது? - R - ^Q - - ஆமாம் வடிவேலா! பிரச்சினைகள் இருக்கத்தான் 位〕 O ଦୋ୪T இருக்கின் என்னைப் பேய்ப்பிடியாக பிடித்து