பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

தந்திரத்தை, அதாவது உள்ளுணர்வையும் பெற்றிருக்க வேண்டும். மாக்சிம் கோர்கி

  • நிகழ்ச்சியென்பதே அனைத்து உண்மைகளாக இருப்பதில்லை. அது ஒரு கருப்பொருள் மட்டுமே. அதிலிருந்து உண்மையான கலையெண்பது நுகர்ந்தறியப்பட வேண்டும் அல்லது பிரித்தெ ருத்துக் கொள்ளப்பட வேண்டும். மாக்சிம் கோர்கி
  • எந்த ஒர் எல்லாக் குறுகிய தன்மையும் பொதுவறக் கலைக்கு அயன்மையானது. எப்போதுமே வரலாற்றையோ உலக இலக்கி யத்தையோ, தொண்மத்தையோ, கதையை யோ, அதனுடைய ஆர்வமெனும் எல்லையை விட்டு அது விலக்கி விடுவதில்லை.

- திமிட்ரி கபாலேவ்ஸ்கி

  • வாழ்க்கையின் அழகையும் உண்மையையும் ஒன்றாகவே வேர் தேடிப் பெறவேண்டும். வாழ்விண் உண்மை எளிமையானதாக வும், கருமையானதாகவும், சில நேரங்களில் கவர்ச்சியற்றதாக வும் இருக்கும்; ஆனால் நீ அவற்றைக் கற்றறிந்து புலமை பெறுவதில் வெற்றி பெற்றால், அதனுடைய அழகும்கூட மிக வெகுகாலம் நீடித்திருப்பதாக இருக்கும்.

விளாடிமிர் கோரோலென்கோ * கலைவடிவமான உண்மை என்பதே கலையின் உடனடியான குறிக்கோளாகும். இவான் கொஞ்சரேவ்

கற்பனையெண்பது எப்போதுமே கலைஞனின் உதவியாளனாக இருப்பதாகும். இவான் கொஞ்சரேவ்
  • கலையில் அறிவுக் கூர்மையென்பது கற்பனையுடன் இணைந்து செல்வதாக இருக்க வேண்டும். இவான் கொஞ்சரேவ்
  • கலையெண்பது உணர்மையெண்பதாகும். உணர்மை ஒன்றே ஏற்றுக் கொள்ளச் செய்ய இயல்வதும், மாற்ற இயலாததும்

135