பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • வாழ்வில் உள்ள புதுமையைக் கண்டு கொள்ள இயன்றவராக இருந்து, திறமைகளைப் பெற்றிருந்து, இப் புதுமைகளைத் தங்கள் பணிகளில் பொறிக்க இயன்றவர்கள் மட்டுமே கலையில் ஒரு புதிய சொல்லை ஒலிக்க விதிக்கப்பட்டவர்களாவர்.

திமிட்ரி கோபலேவ்ஸ்கி * புதுமையெண்பது நமது படைப்பு முயற்சிகளின் மையத்தில் இருப்பதாகும். திமிட்ரி கோபலேவ்ஸ்கி

  • கலை நினைவாற்றலின் பணியை ஆற்றுகிறது, காலமெனும் ஒபையின் தொடக்கத்திலிருந்து, மிகத் தெளிவாகவும் உணர்ச்சியைக் கிளர்ச்சியை ஊட்டுவதாகவும், குறிப்பிடத் தகுந்ததாகவும் இருப்ப வற்றை அது தேர்ந்தெடுத்துப் புத்தகங்கள் என்னும் பளிங்கில் தீட்டுகிறது. ஏ.என்.தோல்கதாய்
  • மிகுந்த உணர்ச்சியன்றி, இடர்பாட்டை எதிர்கொள்ளும் துணி விண்றி, சோர்வளிக்கும்படியாக, அதனைவிட இழிவாக, வாழ் வென்று நாம் அமைக்கும் சட்டி கொதித்துக் கொண்டிருக்கும் போது, நிகழ்வுகளின் விளிம்பிற்கு வெளியே தங்களது முக்கினை வைத்திருப்பது போன்று எழுதுவதைத் தேர்ந்தெருக்கும் எழுத் தாளர்களைப் புகழ் பெற்றவர்களையும்கூட, நாம் பெற்றிருப்பது வியப்பிற்குரியதே. ஏ.என்.தோல்கதாய்
  • சுருங்கக்கூறின் கலையென்பது ஒரு செயல் இயக்கமாகும்;மேலான வற்றிற்கான, தற்போதுள்ளவற்றைவிட மேலானவற்றுற்கான ஒர் ஏக்கத்தில் அது தொடங்குவதாகும். எம்.எம்.பிரிஉடிவின்
  • அந்தந்தக் காலங்கள் பற்றிய உணர்வுகளைப் பெற்றிராத ஒரு கலைஞண் ஏற்றுக் கொள்ளப்படாதவனாகவே தொடர்ந்து இருப்பாண். எம்.எம்.பிரிஉடிவின்
  • கலைஞண் நிலைத் தண்மையை உணர வேண்டும்; ஆனாலும் அந்தந்தக் காலங்களுடன் இணைந்து நடக்கவும் வேண்டும்.

- எம்.எம்.பிளிஉ&வின்

147