பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தண்

  • வாழ்வை முற்றிலும் அறிந்து போற்றுதலுக்கு, அதாவது மகிழ்வுடன் வாழ்வதற்கு தேயம், நாட்டின் மீதான மாபெரும் பற்று, மனித நேயம், அற உணர்வின் ஆற்றல் மீதான நம்பிக்கை, மனித உள்ளுயிர் அழகினர் மீதான பெருமிதமான மகிழ்வு ஆகிய வற்றைக் குழந்தைகளுக்கு நன்கு கற்றுத் தருவது இன்றியமை யாதது. இது, இது ஒன்று மட்டுமே, மக்கள் மீதும் அவர்களது ஆளுமை மீதும் உண்மையான மதிப்பை அவர்களுள் பதிக்கச் செய்ய இயலும். மாக்சிம் கோர்கி
  • அனைத்திலும் மிகக் கடினமானது குழந்தைகளை வளர்ப்பது தான் என நீ எண்ணுகிறாய்; ஆனால் தற்போது அவ்வாறில்லாத படிமுடிவடைந்துவிட்டது; ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே. மைக்கேல் லேர்மெண்டோவ்
  • வழிபாட்டு மேடையிலிருந்து மதபோதனை செய்வதோ, மேடையி லிருந்து கவர்வதோ சொற்பொழிவாற்றுவதோ, ஒரு குழந்தையை வளர்ப்பது என்பதைவிட எளிதானது. அலெக்சாண்டர் எர்சன்
  • குழந்தையை வளர்ப்பது என்பதில் எதுவுமே அற்பமானவை யாக இருப்பதில்லை. நிகலாய் பிரோகோவ்
  • குழந்தை வளர்ப்பு என்பது தொட்டிலிலிருந்து தொடங்கப்பட வேண்டுமென்ற முடிவுக்கு அனைத்து சிந்தனையாளர்களும் வந்து விட்டதாக நாண் உணர்கிறேன். நிகலாய் பிரோகோவ்

/ குழந்தையை அற உணர்வுடனும், சரியாகவும், மதிப்பிட, அதனை அதன் உலகத்திலிருந்து நமது உலகத்திற்கு மாற்றா மல், அதற்கு மாறாக நம்மமையே அதன் உள்ளுயிர் உலகிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். நிகலாய் பிரோகோவ்

  • குழந்தை வளர்ப்பை, கல்வி என்பதுடன் பெற்றோர் அடிக்கடி

குழப்பிக் கொள்கின்றனர்; சில குறிப்பிட்ட பாடங்களைக் கற்று

கொருத்ததன் மூலம் தங்களது குழந்தைகளைத் தாங்கள் வளர்த்த

தாகக் கருதுகின்றனர். அதனால்தானி பின்னால் தங்கள்

172