பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

புரட்சி நமக்களித்த மிகச் சிறந்த முதன்மையான ஒன்றாகும்.

விளாடிமிர் நெமிரோவிச் டன்செங்கோ

  • மூன்று வகையான கொடியவர் உள்ளனர். தங்களது கொடிய தன்மையினைப் பெருந்தன்மையானதாக நினைப்பவர், தங்களது கொருந்தன்மையைப் பற்றி வெட்கப்படுபவர், என்றாலும் அதனை முழுமையாகச் செய்யத் திடமான தீர்மானம் செய்து கொண்டவர். இறுதியாக வருபவர் உடல் முழுதும் கொருந்தன்மை கொண்டவர். பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி


212