பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • தீர்மானங்களின் வாய்ப்பு எண்பது எதிர்காலத்தைப் பற்றிய தொலை நோக்குப் பார்வையெனினும் வாய்ப்பைச் சார்ந்ததே யாகும். நிகிலாய் செர்னிசேவ்ஸ்கி
  • பயனற்றவர்கள் எந்தவிதமான மதிப்புரிமையையும் கோரிப் பெறும் தகுதியற்றவர்கள். நிகிலாய் செர்னிசேவ்ஸ்கி
  • மாபெரும் சீர்திருத்தவாதிகள் என்பவர்கள் எதனையும் அழிப்ப தற்காக வருவதில்லை, ஆனால் எந்த ஒர் அழிவினின்றும் எதனை

யாவது நிறுவுவதற்காகவே வருகின்றனர்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • அனைத்து மனித உணர்வுகளிலும், தற்பெருமைக்கு அடுத்தபடி யாக வலிமை நிறைந்ததும் மிகுந்த நாகரிகமற்றதுமானது அதி காரத்துக்கான பேராசையாகும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • பெருமையான வழிபாட்டுக்கும், அதிகார பயண்களுக்காகவும் அடக்க இயலாத ஆசையிலிருந்து பிறக்கும் அதிகாரத்திற்கான பேராசையை மக்கள் வெறுக்கவே செய்வர்.

கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • வலுவற்ற மனிதர்கள் மிக எளிதாக உயர்நிலைகளில் வைக்கப்

பட்டால் அவர்கள் நேர்மையற்ற கயவர்களாக மாறிவிரு கின்றனர். திமிட்ரி பிசரேவ்

  • அதிகாரத்திலிருக்கும்போது ஒரு முட்டாளானவன் தொல்லை நிறைந்தவனாகவும் இருக்கிறான். தெனில் போன்விஜின்
  • மனிதர்களை ஆட்சி செய்ய நீ அழைக்கப்பட்டால், அவர்களை அருளண்புடன் நடத்து. மிகிலாய் காலினின்
  • உனது உள்ளார்ந்த நோக்கங்களிலிந்து உனக்கான வழிகாட்டு தலை எப்போதுமே எடுத்துக் கொள்வதுடன், மக்களை நேர்மை யாகவும் நடத்து. மைக்கேல் காலினின்

27