பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தன்

தாக விரிக்கப்பட்டு, நடைமுறையில் செயல்படுத்தப்படவும் வேண்டும். என்.ஏ.ருபாகின்

  • உலகைச் சூழ்ந்துள்ள அனைத்து நிலைகள், எல்லைகள் பற்றி தண் நேருரிமை நோக்கத்தையும், தண் நேருரிமைக் கருத்தையும்

பெற்றுள்ள ஒரு மனிதனே ஒரு கற்றறிந்த மனிதன் ஆவான்.

என்.ஏ.ருபாகின்

  • கற்றறிந்தவனாக, அறிவு நிறைந்தவனாக, பண்பட்டவனாக நீ இருக்கவேண்டுமானால், நாளையும், உன் நாள் முழுவதும் உனது கல்வி, நுண்ணறிவு, பண்பாட்டினைச் சிறு செய்திகளிலும், பெரிய

செய்திகளிலும் வெளிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.

என்.ஏ.ருபாகின்

  • அறியாதவண் ஒரே ஒரு பக்கத்தைப் மட்டும் பார்த்து அதனி லிருந்து மற்ற அனைத்துப் பக்கங்களையும் மதிப்பீடு செப் கிறான், ஆனால் கற்றறிந்தவனோ பல மாறுபட்ட பக்கங்களைப் பார்க்கிறான். என்.ஏ.ருபாகின்
  • தனிப்பட்ட மனிதனுக்கும், மனித இனத்துக்கும் இடையே உள்ள இயல்பான தொடர்பை வீட்டுக்குக் கொண்டு வரும் இணைப்

பாகவும், வழியாகவும் பொதுக் கல்வி என்பது உள்ளது.

திமிட்ரி பிஸ்ரேவ்

  • சிந்தனை ஒரு மிகப் பெரிய பொருண்மை! சிந்தனையைத் தவிர

வேறு எது மனிதனை உயர்ந்தவனாக்குகிறது?

அலெக்சாண்டர் பூஉழ்கின்

  • பலவகையான கல்வியும், முன்னேற்றமும் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இன்றியமையாதவை என்றாலும் முதல் இடம் கோட்பாட்டுக் கல்விக்கே கொருக்கப்பட வேண்டும்.

விசாரியோன் பெலின்ஸ்கி