பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • அறிவியலால் ட்டப்பட்ட கூட்டமைப்பின் பல்வேறுபட்ட பணி களின் அடிப்படையில் நமது குழந்தைகளின் வாழ்வினை அமைப் பதாகக் கல்வி இருக்க வேண்டும். என்.ஏ. குருப்ஸ்கயா
  • முறையான கல்வியுடன் குழந்தைகளுக்குப் பயண் விளைவுப் பணியை அறிமுகப்படுத்துவது, வகுப்புகளை ஒரு நூறு மடங்கு கவர்ச்சியானதாகவும், செயல்பாடு நிறைந்ததாகவும் ஆக்கி விரும். என்.ஏ. குருப்ஸ்கயா
  • குழந்தைகளை மதிப்பதென்பது அலட்சியமாக இருந்து அவர் களது வழியில் அவர்கள் செல்ல விருப்பதென்ற பொருள் தராது. குழந்தைகளிடம் தாம் எதிர்பார்க்கும் கல்விக் கோரிக்கைகளில் நிலையாக நிற்கும் ஆசிரியரையே குழந்தைகள் மதிக்கின்றனர். என்.ஏ. குருப்ஸ்கயா
  • மாணவர்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பணிகள் நேர்மை யற்றவர்களாக ஆக்குபவை, ஏனெனில் அது அவனிடமிருந்து கற்றறிவது என்ற உள்ளுணர்வை அழித்து விடுகிறது என்பதால், என்.ஏ. குருப்ஸ்கயா
  • வேலை நடைமுறையில் ஒழுக்க நெறி கற்பிக்கப்படுமானால்,

நன்னடத்தை எண்பது மேலோட்டமானதாக இருக்காது.

என்.ஏ. குருப்ஸ்கயா

  • வேலையென்னும் நடைமுறையின் அடிப்படையிலான கல்வியினை விடக் கூர்மையான படை வேறெதுவுமில்லை. மாக்சிம் கோர்கி
  • கைகள் தலைக்குக் கற்பித்து, அதனைப் போல தலை கைகளுக்குக் கற்பித்து, அதன் மூலம் முளை இன்னமும் வளர்ச்சியடைய உத வாத நிலையில், மக்களிடையே சமுகப் பண்பாட்டு முன்னேற்றம் எண்பது இயல்பானதாக இருக்க இயலாது. மாக்சிம் கோர்கி

-

57