பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

“இறைவன் தருபத்துல் லாவென் றெய்திய
தறையுயர் பள்ளியை நோக்கித் தான்றொழ
மறையுரை வழங்கின னென்ன மன்னபி
முறையிதென் றாருத்த கடலில் மூழ்கினார்”

என அமைந்துள்ளது. இந்த அறிவிப்பினால் பேரானந்தம் அடைந்தார்கள் அண்ணல் நபி (சல்) அவர்கள், ஜெருஸலத்தை எதிர்நோக்கித் தொழுது இரண்டு றக்கஆத்துக்களை நிறைவேற்றிய நபிகள் பெருமானார் (சல்) அவர்களும் தோழர்களும் கஃபத்துல்லாவின் திசையை நோக்கி அதனை கிப்லாவாக்கி எஞ்சியிருந்த இரண்டு றக்க ஆத்துக்களையும் தொழுது தொழுகையை நிறைவேற்றினார்கள் என்பதே இவ்வாறு இந்தச் செய்யுளில் அமைந்துள்ளது. "முன்னரி ரண்டிறக் ஆத்து முற்றிய பின்னரிற் ககுபத்துல் லாவைப் பெட்புற வுஸ்னீனர் நோககின ரோதும் பாதியுந் துன்னிய குழுவுடன் தொழுது வைதினார்"2 முஸ்லிம்களின் சிப்லா மாற்றப்பட்டு மூன்று நாட்களில் முஸ்லிம்களுக்கு நோன்பு விதியாக்கப்பட்டது. அதே ஹிஜ்ரி ஆண்டின் அதாவது 2ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு றம் வான் மாதத்தில் நற்கதி பெறுவதற்காக நோன்பு பறுலாக் கப்பட்டது. வீத்தாக்கப்பட்டது என்னும் திருக்குர் ஆன் ஆயத்து அல்வாஹாத் ஆல்ஃவினால் இறச்சப்பட்டது. தனையே உமறுப்புலவர், 'நெறியொடும் புறுக்கா என் மீனர் நிகழு மவ் வருடந் தன்னிற் பெறுகதிறமரை ைேன்னப் பெருகிய நோன்பு தன்னை யுறுதி கொண் டெவர்க்குஞ் செல்லி வுறுபறுலாக்கி னேனென் 1.சீறா. கஃபத்துல்லாவை நோக்கித் தொழுத படலம் 6 2. pr. " T