பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179

இனிமையும் அருளும் ஒருங்கே அமைந்த அன்னை

ஆமினாவின் மொழிச் சிறப்பினை, 27 §

இக்கெ னும்மொழி யாமினா 5 தேன்மொழி யாமினா 2:56 கண்டெனு மொழியார் 6:79, 119 சூதர மொழியா ராமினா 5 : ყ 9 கனிமொழி 5:9品

அனநடைச் சின் மொழி யாமினா 9:5 என்று நயப்படப் பாடுகிறார் உமறுப்புலவர். பெருமானார் நபிகள் நாயகத்தைச் சுமந்து பெற்ற ஆமினா இருந்து வாழ்ந்த மனையின் சிறப்பை வியந்து பாடும் உமறுப்புலவர் மனைக்கு விளக்சாய்த் திகழ்ந்த குலக்கொடி ஆமினாவின் சிறப்புகளையும் ஒன்று சேர்த்துப் புகழ்ந்து மனைச்சிறப்பை மாண்புடையதாக்குகின்றார்.

இந்து வாணுத லாமினா மனை 5:61 வரைத்தனிக்கொடி யாமினா

ᎿᏝ6aᏋᏑ 5:63 விரிஞமி று தறிக் கருங்குழன் முடித்த

மடக்கொடி ஆமினாமனை 5:70

ஆமினா திருமனை 5,71;77;82; 100, சூன் முதி ராமி னாமனை 5: / 2 மண்ணகத் திருந்த வாமினா மனை வானவர் பதியென லாமால் 5:76 நவ்விவேல் விழியா ராமினா

விருக்கு நறைமனை 5:81

அறந்திக ழாமி னாதிரு மனை 5: 97 பானலங் கடந்து சேலெனப்

பிறழ்ந்து

பரந்துசெவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனை 5: 105 முருகுகொப் பளிக்கு மாமினா

ᎬᏗ0☾Ꭰ☾Ꭲ 5: 107