இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
178
| கொந்து லாங்குழ லாமினா | 6:55 |
| கானமர் குழலா ராமினா | 6:93 |
| கடிம லர்க்குழ லாமினா | 7:88 |
| வண்ண வார் குழ லாமினா | 7:89 |
| போது லாங்குழ லாமினா | 7.91 |
நபிகள் நாயகத்தின் அன்னை ஆமினா அவர்களின் தோற்றத்தில் காணப்படும் எழிலனையும் உறுப்பு நலன்களையும் உமறுப்புலவர் பாடும் திறம் கற்போர்க்கு களிப்பேருவகை ஊட்டுவதாகும்,
| ...ஆமினா வென்னு மடந்தை | 5:109 |
| சேயிழை யாமினா | 5:112 |
| அணியிழை சுமந்த ஆமினார் | 5:125 |
| அரிவை யாமினா | 6:37 |
| மடந்தையிற் சிறந்த லாமினா | 6:94 |
| இலங்கிழை யாமினா | 6:95 |
| ...தங்குலத் | |
| திருத்திழை யாமினா | 8:31 |
| சிலைநுதற் கயற்க ணாமினா | 5:116 |
| நவ்விநேர்க் குறும்விளி யாமினா | 6:36 |
| அரந்துடைத் தொளிருங் கதிரிலை வேற்கண்ணாமினா | 6:76 |
| விட்டொளிர் விளங்குமி னாமினா | 8:34 |
| கொடியிடை யாமினா வென்னுங் கோதை | 8:35 |
| கருவிளை வரிவிழிக் கன்னி யாமினா | 8:36 |
| குறைவறாக் கற்பெனுங் கோதை மாது | 8:39 |
| சிறுநுத லாமினா | 7:24 |
| நகைமணி முறுவ லாமினா | 7:24 |
| அலத்தக மலர்ப்பதத் தாமினா | 8:1 |
| பிடிநடை யாமினா | 8:4 |