பக்கம்:சின்னஞ்சிறு பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.அலமு


ஞாயிற்றுக் கிழமை நான் பிறந்தேன்.
நன்றாய்ப் பாடம் படித்திடுவேன்.

அழகப்பன்


வெள்ளிக் கிழமை நான்பிறந்தேன்.
வேண்டும் உதவிகள் செய்திடுவேன்.

இப்படியே ஒவ்வொரு குழந்தையும் அவரவர்
பிறந்த கிழமைக்கு ஏற்றபடி பதில் கூறலாம். :

சின்னஞ்சிறு பாடல்கள்.pdf32