பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

நோயாளிப் பொம்மை

இப்போது ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இருக்கிறது; நல்ல கா ற் ேரு ட் ட ம் இருக்கிறது. நோயாளிகளைக் கவனிக்க நர்ஸுகள் இருக்கிருர்கள்; அங்கேயே உணவு கொடுக்கிருர்கள். இன்னும் பல வசதிகள் செய்து கொடுக்கிரு.ர்கள். ஆணுல், நூறு ஆண்டுகளுக்கு முன்னுல், இந்த மாதிரி வசதிகளையெல்லாம் ஆஸ்பத்திரிகளில் காண முடியாது. இருட்டு அறைகளில் நோயாளிகளைப் போட்டுவைப்பார்கள். சரியாகக் கவனிக்க மா ட் டார் க ள். ஆஸ்பத்திரிக்குப் போளுலே சுடுகாட்டுக்குப்போனது போலத்தான்! அந்தக் காலத்து நர்7ைகளுக்குப் படிப்பு வாசனை கிடையாது. அவர்களில் அநேகர் மிகவும் கேவலமாக நடந்து கொள்வார்கள். நோயாளிகளிடம் உள்ள பொருள்களைத் தி ரு டி க் கொள்வார்கள். நோயாளிகளைக் கொடுமைப் படுத்துவார்கள். மது அருந்துவார்கள், இப்படிப்பட்ட காலத்தில் யாராவது நர்ஸுகளுக்கு மதிப்புக் கொடுப்பார்களா? நர்ஸ்-களைக் கண்டாலே சிலர் நையாண்டி செய் வார்கள்; சிலர் தலையில் அடித்துக் கொள்வார்கள். நர் அல்-கள் என்ருலே மிகவும் மோசமானவர்கள் என்று நினைக்கும் அந்தக் காலத்தில், ஒரு சிறுமி நர்ஸாக வேண்டு மென்று நினைத்தாள். நினைத்ததோடல்ல, நர்ஸ் போலவே நடித்தும் வந்தாள். அவள் சாதாரணச் சிறுமியல்ல; பனக்காரச் சிறுமி கெளரவமான குடும்பத்தைச் சேர்த்த சிறுமி! அவள் வி ளே யா ட் டு ப் பொம்மைகளே வைத்து விளையாடுவதே வேடிக்கையாக இருக்கும். மாப்பிள்ளை பெண் விளையாட்டோ, சா விளையாட்டோ விளையாட மாட்டாள். அந்தப் பொம்மைகள்ே நோயாளிகளாக 生、