பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மா முதலில் தயங்கினுள். சிறிது நேரம் யோசன செய்தாள். பிறகு, 'நாமோ ஏழை. நம் வீட்டில் இருந் தால் சாப்பாட்டுக்குக்கூட இவள் கஷ்டப்பட வேண்டும். சீமாட்டி வீட்டுக்குச் @ggrಿತ್ತ! ரோத வாழலாம். என்று நினைத்து, சரி உங்கள் விருப்பம் போல் செய். யுங்கள்' என்ருள். சீமாட்டி அந்தச் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்ருள். தன்னுடைய சுவிகாரப் புதல்விக்கு அவன்த் தோழியாக்கினுள். இருவருக்கும் சீ மா ட் டி யே நல்ல முறையில் படிப்புச் சொல்லிக்கொடுத்தாள். அயல்நாடு களுக்கும் அவர்களே அழைத்துச் சென்ருள். இவற்றல்

அந்தச் சிறுமியின் அறிவும் அனுபவமும் வளர்ந்தன. பிறருக் بیبہ குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கமும் தோன்றியது, ததும் வளர்ந்ததும், அதிகமான ஆண்டுகள் ரோப்பாவில்தான். ஆ ைலு ம் , அவள் அதிகமாகத் தோண்டு செய்த ஆம், அவள் நமது தேச விடு. o சிறைக்குச் சென்ருள்; அகில இந்தியக் காங்கிரஸின் தலைவி யாகவும் விளங்கினுள். சென்னே அடையாற்றில் இருக்கிறதே பிரம்ம ஞான சபை, அதற்கு உலகம் முழுவதும் பல கிளேச் சங்கங்கள் இருக்கின்றன. அதன் தலைவியாக இருந்து இருபத்தாறு ண்டுகள் இடைவிடாமல் தொண்டாற்றி யிருக்கிருள். i.ff. - தெரிந்திருக்கலாம்.

வள் யாரென்பது உங்களுக்குத்
  • தான் அன்னே வசந்தை' என்று

நாமெல்லாம் அன்போடு அழைக்கும் டாக்டர் அன்னி பெலண்ட். லக்காகப் பாடுபட்டாள்; を窯 so