பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ৫: 35 அப்பா கிராமத்தி, அப்புவார். பள்ளிக்கூட காகக் கட்டிவிடுவான், கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து அந்தப் நாய், முயல், புரு முதலியவற்றை அவன் .ா பிரியமாக அவற்றை வளர்ப்பான். அவை எப்படி கின்றன, என்னென்ன சாப்பிடுகின்றன என்றெ கவனமாகப் பார்ப்பான். வெளி கொஞ்சம் செடி கொடிகளையும் வளர்த்துவந்தான். அவற்றிற்கு நீர் பாய்ச்ச அவனே சொந்தமாகச் சில : சில பாலங்களையும் கட்டி சாப்பிடும் நேரத்தைத் தவி அவன் தோட்டத்தி ளெல்லாம் எப்படி வளர்ந்து வேடிக்கையாகப் பார்ப்பான். அவனுடைய பள்ளித் தோழர்கள் அவனே விளே பாடக் கூப்பிடுவார்கள். அவன் போகமாட்டான். தான் வளர்க்கும் நாய், முயல், புரு முதலியவற்றுடனே கொண்டிருப்பான். மீன் பிடிப்பதி ாறை எடுத்துக் கொள்வான். பக்கத்திலுள்ள குளம் குட்டைகளுக்குச் சென்று மீன் பிடிப்பான். அப்போது அவை துள்ளிக் குதிக்குமல்லவா? ஏன் இவை துள்ளிக் குதிக்கின்றன? தண்ணிருக்கும், இவற்றிற்கும் என்ன 73