பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமாரனுடன் சேர்ந்து எல்லா வித்தைகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். வில்வித்தை, கத்திச் சண்டை, யானேயேற்றம், கு தி ைர .ே ய ற் ற ம் எல்லாவற்றையும் எ ரி தி ேல கற்றுக்கொண்டு விட்டாள். அவளுடைய திறமையையும் வீரத்தையும் கண்டு அரச குடும்பத்தாரே ஆச்சரியப்பட்டார்கள். ஏழாவது வயதிலே அவளுக்குத் திருமணம் நடந்தது. ஜான்வி அரசருக்கு அவளை மணம்செய்து கொடுத்தார்கள். பதினெட்டாவது வயதிலே அவளுடைய கணவர் இறந்து விட்டார். பிறகு அவளே அரசாங்கத்தை நடத்திவந்தாள். அப்போது ஆங்கிலேயர்கள் ஜான்ஸி நாட்டின் மீது படை யெடுத்தார்கள். அவள் அ ஞ் ச வி ல் லை. வீரமுடன் எதிர்த்தாள். எதிரிகளைப் புறமுதுகு காட்டி ஒடும்படி செய்தாள். பலமுறை தோல்வி அடைந்ததால் ஆங்கிலே பரின் ஆத்திரம் அதிகமாகியது. வஞ்சகமாக அவளைக் கொல்ல நினைத்தார்கள். நினைத்தபடியே செய்துவிட் டார்கள்! ஆம், ஒருநாள் போர் நடக்கும்போது அவளின் பின்புறமாக வந்து கத்தியால் அவளைக் குத்திக் கொன்று விட்டான் ஒர் ஆங்கிலேயன்! அப்போது அவளுக்கு வயது இருபத்து இரண்டுதான்! - அந்தியருக்கு அடிமையாகக் கூடாது என்று ஆண்மை யுடன் போர்புரிந்து, வீர சுவர்க்கம் அடைந்த அந்தப் பெண் தான் ஜான்ஸி ராணி எனப் போற்றப்படும் லெட்சுமி 14:7 rů!