பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூட்ஸ்’ அணியாமல் வெறும் காலுடன் நடக்கும் அந்தச் சிறுவன அடிக்கடி அவனுடைய நண்பர்களும் மற்றவர்களும் கேலி செய்துவந்தார்கள். இது அவனுக்கு ஆத்திரமூட்டியது. சில சமயங்களில் அந்த ஆத்திரம்

  • ~ ممی

அதிகமாகிவிடும். கோபம் வந்துவிடும். அ வ ர் க ளே அடித்து நொறுக்கிவிடுவா. எத்தனையோ தடவைகள் 'குஸ்தி போட்டிருக்கிருன் வெற்றியும் பெற்றிருக்கிருன். அவன் யார்? அவன்தான் டேவிட். அவன் யார் டேவிட்? டேவிட், கோபா, இ வ.ா .ே ஜ. வி ச் என்றெல்லாம் அவனுக்குப் பல பெயர்கள் உண்டு. ஆணுலும், இரும்பு மனிதன்' என்று சொன்குல்தான் உங்களுக்குப் புரியும். இப்போதும் புரியவில்லையா? சரி இரும்பு மனிதன்' என்பதை ரஷ்யாவில் எப்படி அழைப்பார்கள் என்பதைச் சொன்னல் புரிந்துவிடும். ஸ்டாலின் ஸ்டாவின் என்ருலே இரும்பு மனிதன் என்பதுதான் பொருள். செருப்புத் தைப்பவரின் மகளுகப் பிறந்து, ரஷ்யா தேசத்திற்கே தலைவராயிருந்த ஸ்டாலின்தான் அந்த நாலு விரல் பையன்! 78