பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கோயில் யானை சீமா,சாப்பிட வாப்பா. நேரமாகிறது.' முடியாது. மீனுட்சி கோயில் யானே வந்தால்தான் சாப்பிடுவேன்.” 'என்ன, மீளுட்சி கோயில் யானை வரவேண்டுமா! சரி, சாப்பிடு. யானே சீக்கிரம் வந்துவிடும்."

அதெல்லாம் முடியாது. யானே முதலிலே வரட்டும். அப்புறம் நான் சாப்பிடுகிறேன்.”

சீமாவிடம் எவ்வளவோ கூறிப் பார்த்தாள், அவ னுடைய அத்தை. ஆல்ை, அவன் கே ட் டா ல் தானே! சாப்பிடாமலே முரண்டு செய்தான். அ ைத அறிந்தார் சீமாவின் அப்பா. உடனே அ வ ர், டே ய், இப்போது சாப்பிடுகிருயா, அல்லது முதுகிலே இரண்டு பே ா ட ட் டுமா?’ என்று கோபமாகக் கேட்கவில்லை. அவருக்கு மகனிடத்திலே பிரியம் அதிகம். அத்துடன் நல்ல செல்வாக்கும் இரு ந் த து. தா ன ப் ப மு த வி அக்ரகாரம் சேஷாத்திரி ஐயங்கார்' என்ருல் மதுரையிலே அந்தக் காலத்தில் எல்லாருக்கும் தெரியும். ஆகையால், அவர் உடனே தம்முடைய மகனைப் பார்த்து, 'சீமா, அழாதே! உனக்கு யானதானே வே ண் டு ம்? இதே ா கொண்டுவரச் சொல்கிறேன்' என்று சொன்ஞர். சொல்வி விட்டுச் சும்மா இருக்கவில்லை. உடனே கோயிலுக்கு ஆள் அனுப்பினர். கொஞ்ச நேரத்தில் சீமா வீ ட் டு வாசலில் மீனுட்சி கோயில் யானை வந்து நின்றது! யானே ைய ப் பார்த்த பிறகே சீமா சாப்பிட்டான். இதேபோல் அந்தச் செல்லப்பிள்ளை சீமா அடிக்கடி பிடிவாதம் செய்வான். ஒரு சமயம் சீமாவை அழைத்துக் கொண்டு அவனுடைய அப்பா சென்னைக்குச் சென்ருர், அப்பாவும் மகனும் சென்னையில் மிகவும் புகழ்பெற்றிருந்த வழக்கறிஞரான பாஷ்யம் ஐயங் கார் வீ ட் டி ல் தங் கி யிருந்தார்கள். 79