பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது ஒரு தான் இரவு ஒன்பது மணிக்கு,சீமாவுக்குப் பொம்மை எஞ்ஜின் ஞாபகம் வந்துவிட்டது. உடனே, 'பொம்மை எஞ்ஜின் வேணும் என்று அழ, ஆரம்பித்து விட்டான். இந்த நேரத்தில் பொம்மை எஞ்ஜினுக்கு எங்கே போவது? கடைகளெல்லாம் சாத்தப்பட்டிருக்குமே! நானேக் காலையில் கட்டாயம் வாங்கித் தருகிறேன்' என்று அப்பா சமாதானம் கூறிஞர். ஆளு ல் அந்தப் பிடிவாதக்காரப் பிள்ளையா கேட்கும்? கடைசியில். பாஷ்யம் ஐய ங் கார் .3 கடைக்காரரைத் தேடிப் பிடித்துக் கடையைத் திறக்கச் செய்து, பொம்மை எஞ்ஜின்ன வாங்கிக் கொண்டு வந்த பிறகே சிமாவின் அழுகை அடங்கியது. இவ்வளவு பிடிவாதக்காரகை இருந்தாலும், சீமா வுக்குப் புத்தி கூர்மை அதிகம். அவனது புத்திசாவித் بتكميم بيبي ؛ ج: தனத்தையும், சுறுசுறுப்பையும் கண்டு பாஷ்யம் ஐய தம்முடைய பெண்ணே அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அப்போது அவனுக்கு வயது 14 தான்! மோவும் மாமனுரைப் போலவே மிகவும் கெட்டிக்கார வழக்கறிஞராகிவிட்டான். துரீமான் எஸ் ரீகிவாஸ் ஐயங்கார் என்ருல் அடேயப்பா, அவர் மிகமிகப் பெரிய விக்லோயிற்றே!’ என்று சொல்லுவார்கள். நல்ல புகழும், வருமானமும் அவரைத்தேடிவத்துங்கூ_, அவர் வழக்கறிஞர் வேலேயை உதறித் தள்ளிவிட்டார். தேச விடுதலைக்காகிப் பல ஆரிதனிலும் தொண்டாற்றினுர், அகில இந்தியக் 。 காங்கிரசின் தலைவராகவும் ஒராண்டு இருந்திருக்கிருச்! 3{}