பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஆர்ல்ோல் தம்பதிகள் இருந்தது. வயல்கள் வானத்தைப் போலவே அமைதியாகத் தோன்றின. -

  1. 始 效果

இருவரும் ஒன்ருகயிருந்து காலே ஆகாரம் சாப்பிடும் வழக்கத்தை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். வயல் வெளியில் அவர்கள் சம்பாஷித்துக் கொண்டதற்கு மறுநாள் காலையில் கிரிகரி வருத்தத்தோடும் தன் உணர் வுடனும் தனது மனைவியின் அறைக்கு வந்து சேர்ந்தான். பெவிட்ஸ்ட்டாவுக்கு உடல் நலமில்லை. ஆகையால் மேட் ரோனு தனியாகத் தான் இருந்தாள். ஒளி பூத்த முகம் திருப்பி அவள் அவனே கோக்கிள்ை. ஆல்ை உடனடியாக அவள் முகம் வாடிவிட்டது. "என்ன விஷயம்? உனக்கு உடம்புக்குக் குண மில்லையா?” என்று கேட்டாள் அவள். "நான் கன்ருகத்தான் இருக்கிறேன்' என்று உணர்ச்சி யற்ற குரலில் சொல்லியபடி அவன் நாற்காலியில் உட் கார்ந்தான். "பின்னே என்னவாம்?’’ "என்னுல் துரங்கவே முடியவில்லே. சிந்தித்துக் கொண்டே கிடந்தேன். காம் இருவரும், நீயும் நானும், நேற்று இரவில் கொஞ்சிக் குலாவிய விதம், சரியான செல்லப்பிள்ளைகள் விளையாட்டு மாதிரி தான். அதற்காக கான் இப்பொழுது வெட்கப்படுகிறேன். நமக்கு அது சரிப்படாது, பெண்கள் இருக்கிருர்களே அவர்கள் எப் பொழுது பார்த்தாலும் ஒரு ஆண் பிள்ளையை சுண்டு விர லால் வளைத்து ஆட்டி வைப்பதற்கு உரிய வழிவகைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிருர்கள். ஆனல் நீ என்னே அப்படிச்செய்யமுடியும் என்று கினேத்துவிடாதே. அதல்ை எவ்விதமான பலனும் விளையாது. நீ என்னைப்