பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் #29 ஆகும். அங்கே அந்தப் பொஙந்தில், வெளிச்சத்தையே காணுமல், உண்மையில் மக்கள் எப்படி இருக்கிரு.ர்கள் என்பதை அறிய முடியாமல் வசித்தது தான். நான் அந்தப் பொங்தை விட்டு வெளியே வந்த உடனேயே என் கண்கள் திறந்து விட்டன. ஆனல் அதற்கு முன்பெல்லாம் நான் குருடாகத் தான் இருந்தேன். யார் என்ன தான் சொன்ன லும், ஒருவனது மனேவி தான் அவனுக்குச் சிறந்த சகா என்பதை இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஏனென்ருல், உன்னிடம் உண்மையைச் சொல்கிறேனேபெரும்பாலான மக்கள் வெறும் கிருமிகள் தான். அவர்கள் பிறருக்குக் கொப்புளங்களைக்கொடுக்கவே விரும்புகிருர்கள். உதாரணத்துக்கு, புரோனினும் வாஸ்யுகோவும். ஆனல் அவர்கள் நாசமாய்ப்போகட்டும். உஷ், ஒன்றும் பேசாதே மேட்ரோன. நாம் நல்ல கிலேமை அடைவோம். மாத்திரம் தலை நிமிர்ந்து இரு.காம் யோக்கியமாகவும் புத்திசாலித் தனமாகவும் வாழ்க்கை கடத்தத் தொடங்குவோம். இந்தா பாரு, இது என்ன? என் அப்பாவி குஞ்சே!” * : அவள் ஆனந்தக் கண்ணிர் வடித்துக் கொண்டிருக் தாள். அவனுடைய கேள்விக்கு அவள் முத்தங்களினுல் பதில் ஈங்தாள். "அன்பே' என முனங்கி, அவனும் அவளே மாறி மாறி முத்தமிட்டான். இப்படியாக இருவரும் ஒருவர் கண்ணிரை மற்றவர் முத்தமிட்டே துடைத்துக் கொண்டார்கள் கண்ணிரின் கரிப்பை இருவரும் சுவைத்தார்கள். வெகு நேரம் வரையில் கிரிகரி அவனுக்கே புதிதாக ஒலித்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தான். இருட்டியது. கட்சத்திரங்கள் நிறைந்த வானம் காம்பீர்யமான சோகத்தோடு பூமியை கோக்கிக் கொண்டு