பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆர்லோவ் தம்பதிகள் 靈發 "ஓகோ, அது நடக்காது, என் அருமை ஐயாவே! எனது கேள்விக்கு பதில் சொல்லு முதலில்!" என்று டாக் டர் தீமையை அறிவிக்கும் அமைதியோடு சொன்னர். "அதற்காக நான்...” கிரிகளி மரியாதையின்றி அவர்முகத்தை உற்றுநோக்கிக் கொண்டே குறுக்கிட்டுப் பேசினுன்: "கூச்சல் போடாதே! வீண் நாடகம் ஆட வேண்டாம்!” பேசப் பேச அவன் தாவித்தாவி முன்னேறுவது போலவும், அப்படித் தாவுக் தோறும் அவனது மூச்சு சுலபமாக வெளிப்படுவது போலவும் அவன் உணர்ந்தான். "என்னை அடக்கி ஆள்வதற்குக் கா ல ரா உனக்கு உரிமை அளித் திருப்பதாக நீ நினைக்கிருய் இல்லயா? அது மாதிரி நடக்காது. நீ கொடுக்கிற மருந்து இருக்கிறதே. அது யாருக்கும் தேவையில்லே. உயிர்களை அடித்துக் கொல்கிற இடம் என்று சொன்ன போது நான் ரொம்பவும் அளவு மீறிப் பேசியிருக்கலாம். அதனுல் என்ன! நீ கூப்பாடு போடுவதை நிறுத்தி விடு.” "இதெல்லாம் என்ன? நான் உனக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன். ஏய், இந்த வழியாக வா!' என்று டாக்டர் அமைதியாகச் சொன்னர். இதற்குள் ஜனங்கள் தாழ்வாரத்தில் வந்து கூடி விட் டார்கள். கிரிகரி தன் கண்களைச் சுருக்கிக் கொண்டு பற்களைக் கடித்தான். நான் பொய் பேசவில்லை. நான் பயப்படவுமில்லை நீ எனக்குப் பாடம் கற்பிக்க முடியும் என்று நீ எண்ணி ல்ை, நானும் உனக்குச் சில விஷயங்களைச் சொல்லத் தயார்' என்ருன் அவன். "சொல்லுவாயா? சரி, சொல்லு.'