பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. ஆர்லோவ் தம்பதிகள் "அந்த அசிங்கமான குடிகாரப்பயலுக்கா?’’ 'மெதுவாக, மெதுவாக, ஆர்லோவ், அவன் பாதங்களே இன்னும் உயரமாகத் தூக்கு. அப்படித்தான். இப்போ சரி. பீட்டர், நீ வண்டியை ஒட்டலாம்' என்று அம் மாண வன் கூறிஞன். கான் சீக்கிரமே வந்து விடுவேன். நல்லது ஆர்லோவ். இந்த ஒட்டு-பற்றுகளே எல்லாம் சுத்தப்படுத்த நீ எனக்கு உதவி புரியவேணும். அதல்ை இதை எல்லாம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் ே கற்றுக் கொள்ளலாம். சமயத்துக்கு உதவும் அது. உனக்கு ஏதாவது ஆட்சேபம் உண்டோ?” என்ருன். : . . . "இல்லை' என்று சொன்ன ஆர்லோவ் பெருமை உணர் வோடு சுற்றிலும் பார்த்துக் கொண்டான். "கானும் உதவி புரிய முடியும்' என்று சென்கா அறி வித்தான். பயங்கரமான அந்த வண்டியைத் தொடர்ந்து வாசல் வரை சென்றிருந்த அவன் தனது சேவா உணர்ச்சியை அறிவித்துக்கொள்வதற்கு ஏற்ற சமயத்தில் வந்து சேர்ந்து விட்டான். - "நீ யாரோ?” வர்ணம் பூசுகிறவர்களில் ஒருவன். அவர்களிடம் வேலை பழகுகிறவன்' என்று சென்கா விளக்கினன். காலராவைக் கண்டு நீ பயப்படவில்லையா?” "எனக்கா பயமா?” என்று வியப்புடன் கேட்டான் சென்.கா. கான் எதற்கும் பயப்படமாட்டேன்' என்ருன்,