பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

821 வயலூர் சண்முகம் எண்ணம் நிறைந்த தொப்பிகள்! ஏராள மான தொப்பிகள்! வண்ண வண்ணத் தொப்பிகள்! வடிவம் வேறாய்த் தொப்பிகள்! கண்ணைப் பறிக்கும் வெயிலைக் காக்க வந்தத் தொப்பிகள்! •+ -ī- “f