பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்கும் பூக்கள் வண்ண வண்ணப் பூக்கள்-நல்ல மணம் நிறைந்த பூக்கள். என்னைப் பார்த்துச் சிரிக்கும்-அவை இனிய நல்ல பூக்கள். நீலம், பச்சை, சிவப்பு-இன்னும் நிறங்கள் பலவும் உண்டு. காலை நேரம் வருவேன்-இந்தக் காட்சி கண்டு மகிழ்வேன். 81