பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை மிக்க பாரதம் பெருமை மிக்க பார தத்தில் பிறந்த குழந்தைகள்-என்ற பெருமை யோடு நாமெல் லோரும் வளர்ந்து வருகிறோம். சிறந்த குணங்கள் பெற்று நமது நாடு செழிக்கவே செயல்கள் யாவும் திருத்த மாகச் செய்து மகிழுவோம். 105.