பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு குழந்தைகள் எங்கள் வீட்டில் குழந்தைகள் என்னைச் சேர்த்து நான்கு பேர். தங்கை பாப்பா ஒன்று. சமர்த்துப் பையன் இரண்டு. சின்னக் கண்ணன் மூன்று. சிரிக்கும் முருகன் நான்கு. 109